விமான நிலையத்தில் கிடந்த மர்ம பையால் பரபரப்பு : அதிகாரிகள் சோதனை நடத்தியதால் சிறிது நேரம் பதற்றம்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான புறப்பாடு முனையத்தில், அதிகாலை 3 மற்றும் நான்காவது நுழைவு வாயிலுக்கு இடையே ஏா் அரேபியா நிறுவனஅலுவலகம்அருகே உள்ளஒரு இருக்கையில் கறுப்பு நிற பை ஒன்று நீண்ட நேரமாக இருந்துள்ளது.
விமான நிலையத்தில் கிடந்த மர்ம பையால் பரபரப்பு : அதிகாரிகள் சோதனை நடத்தியதால் சிறிது நேரம் பதற்றம்
x
சென்னை மீனம்பாக்கம்  பன்னாட்டு விமான புறப்பாடு முனையத்தில், அதிகாலை  3 மற்றும் நான்காவது நுழைவு வாயிலுக்கு இடையே ஏா் அரேபியா நிறுவனஅலுவலகம்அருகே  உள்ளஒரு  இருக்கையில் கறுப்பு நிற பை ஒன்று நீண்ட நேரமாக இருந்துள்ளது. இது தொடர்பாக ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்த நிலையில், அதற்கு யாரும்  உரிமை கோராத நிலையில்,  அந்த பகுதியிலிருந்த பயணிகள் உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனா். பின்னர்  வெடிகுண்டு நிபுணா்கள் மோப்ப நாயுடன் விரைந்து வந்து அந்த இடத்தை சல்லடை போட்டு சோதனை செய்தனர். அந்த பையில் பழைய துணிகள் இருந்ததை அடுத்து, சோதனைக்கு வந்த அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். இந்த சோதனையால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நீடித்தது.


Next Story

மேலும் செய்திகள்