ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கு - ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன்

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கு - ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன்
x
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்காக வாங்கிய ஏர் பஸ், விமானங்களில் ஊழல் நடைபெற்றதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வருகின்ற 23 ஆம் தேதி டெல்லி அலுவலகத்தில் அவர் ஆஜராகுமாறு இந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்