எலி பேஸ்ட்டை தடை செய்வதற்கான பணிகள் தீவிரம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

எலி பேஸ்ட்டை தடை செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
x
தற்கொலை செய்வதற்கு நிறைய பேர் எலிபேஸ்ட்டை பயன்படுத்துவதால் அதனை தடை செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்