ஏற்காடு மலைப்பாதையில் விழுந்தது ராட்சத பாறை...

ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது.
ஏற்காடு மலைப்பாதையில் விழுந்தது ராட்சத பாறை...
x
ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ஏற்காடு மலைப்பாதையில் லேசான மண் சரிவு ஏற்பட்டது. அப்போது ராட்சத பாறை ஒன்று மலைப்பாதையின் நடுவே விழுந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து விரைந்து வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்களை கொண்டு பாறையை அகற்றினர்.


Next Story

மேலும் செய்திகள்