கோவை கும்கி யானை முகாமிற்கு புது வரவு

கோவை சாடிவயல் யானைகள் முகாமிற்கு புது வரவாக டாப்சிலிப் வனப்பகுதியில் இருந்து 33 வயதான ஆண் கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.
கோவை கும்கி யானை முகாமிற்கு புது வரவு
x
கோவை  சாடிவயல்  யானைகள் முகாமிற்கு  புது வரவாக டாப்சிலிப் வனப்பகுதியில் இருந்து 33 வயதான ஆண் கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. வெங்கடேஷ் என்ற அந்த யானை சக கும்கி யானைகளுடன் காட்டு யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபடுத்தப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்