மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு மாநாடு : 18 தீர்மானங்கள் நிறைவேற்றம்

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில், "தமிழ்நாட்டின் இயற்கை வளம், கனிமவள பாதுகாப்பு மாநாடு" நடைபெற்றது.
மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு மாநாடு : 18 தீர்மானங்கள் நிறைவேற்றம்
x
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில், "தமிழ்நாட்டின் இயற்கை வளம், கனிமவள பாதுகாப்பு மாநாடு" நடைபெற்றது. மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பழ.நெடுமாறன், வேல்முருகன், தினகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், ஒற்றை நதிநீர் தீர்ப்பாயத்தை  நடைமுறைப்படுத்தக் கூடாது உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 


Next Story

மேலும் செய்திகள்