மினி வேன் கவிழ்ந்த விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் பலி

துறையூர் அருகே S.N. புதூர் என்ற கிராமத்தில் உள்ள கோவில் பூஜைக்காக, சென்றுள்ளனர்.
x
திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள  பேரூர் கிராமத்தை சேர்ந்த 17 பேர், லோடு வேனில், துறையூர் அருகே S.N. புதூர் என்ற கிராமத்தில் உள்ள கோவில்  பூஜைக்காக, சென்றுள்ளனர். திருமானூர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென டயர் வெடித்ததால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த இரும்புத் தடுப்பை உடைத்துக் கொண்டு கிணற்றுக்குள் லோடு வேன் விழுந்து, விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 9 பேர் துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்