கல்லணை தண்ணீர் திறப்பு மூலம் 12 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்

கல்லணை தண்ணீர் திறப்பு மூலம் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், காரைக்கால் மாவட்டங்களில் 12 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கல்லணை தண்ணீர் திறப்பு மூலம் 12 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்
x
கல்லணை தண்ணீர் திறப்பு மூலம் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், காரைக்கால் மாவட்டங்களில் 12 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை சென்று சேர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  கடைமடை வரை தண்ணீர் சென்று சேர்ந்தால் மட்டுமே சம்பா சாகுபடியை முழுமையாக செய்யமுடியும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்