"பல ஆண்டுகள் நீரில் இருந்தாலும் அத்திவரதர் சிலை பொலிவு மாறாது" - மூத்த சிற்பக் கலைஞர்
பால் வடியும் மரம் என்பதால் அத்திவரதர் சிலை பல ஆண்டுகள் நீரில் இருந்தாலும் அதன் பொலிவு மாறாது என்று மூத்த சிற்பக்கலைஞர் மாமல்லபுரம் ஹரிதாஸ் ஸ்தபதி தெரிவித்துள்ளார்.
பால் வடியும் மரம் என்பதால் அத்திவரதர் சிலை பல ஆண்டுகள் நீரில் இருந்தாலும் அதன் பொலிவு மாறாது என்று மூத்த சிற்பக்கலைஞர் மாமல்லபுரம் ஹரிதாஸ் ஸ்தபதி தெரிவித்துள்ளார். இது குறித்து தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி அளித்த அவர், இதனை தெரிவித்தார்..
Next Story