குற்றாலத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவி - குவியும் சுற்றுலாப்பயணிகள்

குற்றாலத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்காக, ஆர்வத்துடன் சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர்.
குற்றாலத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவி - குவியும் சுற்றுலாப்பயணிகள்
x
குற்றாலத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்காக, ஆர்வத்துடன் சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர். தற்போது, குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் காவல் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், சுற்றுலாப்பயணிகளை வரிசையில் நிற்க வைத்து குளிக்க அனுமதித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்