முதலாளிகள் மற்றும் கார்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக பாஜக அரசு செயல்படுகிறது - ராஜா

முதலாளிகள் மற்றும் கார்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக பாஜக அரசு செயல்படுவதாக இந்திய கம்யூனிஸட் கட்சி தேசிய செயலாளர் ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
முதலாளிகள் மற்றும் கார்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக பாஜக அரசு செயல்படுகிறது - ராஜா
x
முதலாளிகள் மற்றும் கார்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக பாஜக அரசு செயல்படுவதாக இந்திய கம்யூனிஸட் கட்சி தேசிய செயலாளர் ராஜா குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடியில் நடைபெறும் இந்திய கம்யூனிஸட் கட்சியின் மாநில குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம பேசினார். அப்போது நாட்டில் விவசாயிகள் உள்ளிட்டோர் மகிழ்ச்சியில் இருப்பதாக சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி பேசியதற்கு அவர்  கண்டனம் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்