பரமக்குடி : திருநங்கைகள் நடத்திய முளைப்பாரி திருவிழா
பதிவு : ஆகஸ்ட் 15, 2019, 07:49 AM
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் திருநங்கைகள் மட்டுமே நடத்திய முளைப்பாரி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் திருநங்கைகள் மட்டுமே நடத்திய முளைப்பாரி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பரமக்குடி அருகே உள்ள திருநங்கையர் நகரில் அரசு வழங்கிய நிலத்தில் திருநங்கைகள் 40க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் திருநங்கைகளால் கட்டப்பட்ட முத்து மாரியம்மன் கோயில் ஆடி திருவிழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கொட்டும் மழையில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் திருநங்கைகள் ஈடுபட்டனர்.

பிற செய்திகள்

முக்கொம்பு மணல் தடுப்பு உடைப்பு - டெல்டா விவசாயிகள் அச்சம்

முக்கொம்பு கொள்ளிடம் தற்காலிக தடுப்பணை முன்பு அமைக்கப்பட்டிருந்த மணல் அணை உடைப்பு ஏற்பட்டது.

0 views

தமிழகம் - புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்

தமிழகம் புதுவையில் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

8 views

குடியாத்தம் அருகே குடியிருப்புக்குள் சாக்கடை நீர் புகுந்தது - தொற்று நோய் ஏற்படும் அபாயம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ததால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது.

6 views

பிரான்ஸ் சைக்கிள் போட்டியில் பங்கேற்கிறார் ஆர்யா

பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்கிறார்.

258 views

விமான நிலையத்தில் பயணிகளிடம் சோதனை : ரூ.20.78 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில், பயணிகளிடம் நடத்திய சோதனையில், 20 லட்சத்து 78 ஆயிரத்தி 499 ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

8 views

உடல் உறுப்பு தானம் : "இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் தமிழகம்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

தற்கொலைகளை தடுக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.