அத்திவரதர் கோயிலில் ஓ.பன்னீர்செல்வம் தரிசனம்

காஞ்சிபுரம் அத்திவரதர் கோயிலில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், கட்சி நிர்வாகிகளுடன் தரிசனம் செய்தார்.
அத்திவரதர் கோயிலில் ஓ.பன்னீர்செல்வம் தரிசனம்
x
காஞ்சிபுரம் அத்திவரதர் கோயிலில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், கட்சி நிர்வாகிகளுடன் தரிசனம் செய்தார். நாள்தோறும் சிறப்பான அலங்காரத்தில், நின்ற கோலத்தில் காட்சி தரும் அத்திவரதர் கோயிலில், பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார். மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆகியோர் அவரை வரவேற்று அழைத்துச் சென்றனர். பின்னர் அலங்கரிக்கப்பட்ட அத்திவரதர் சிலை முன் உட்கார்ந்து அவர் சாமி தரிசனம் செய்தார்.  

Next Story

மேலும் செய்திகள்