ஒரே நேரத்தில் 1560 பள்ளி மாணவர்கள் தேசிய கொடியை வரைந்து சாதனை

சுதந்திர தினத்தையொட்டி, சென்னை மேடவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளி மாணவ - மாணவியர் புது சாதனை படைத்துள்ளனர்.
ஒரே நேரத்தில் 1560 பள்ளி மாணவர்கள் தேசிய கொடியை வரைந்து சாதனை
x
சுதந்திர தினத்தையொட்டி, சென்னை மேடவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளி மாணவ - மாணவியர் புது சாதனை படைத்துள்ளனர். 5 நிமிடத்தில் தேசிய கொடியை சுமார் ஆயிரத்து 560 குழந்தைகள் ஒரே நேரத்தில் வரைந்து அசத்தினர். இந்திய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்