அத்திவரதரை தரிசித்தார் நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசித்தார்.
காஞ்சிபுரம் அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தந்து கொண்டு இருக்கிறார் வருகிற 17 ஆம் தேதியுடன் தரிசனம் நிறைவடைய உள்ள நிலையில், நேற்று இரவு நடிகர் ரஜினிகாந்த் காஞ்சிபுரம் வந்தார், மனைவி லதாவுடன் வந்த அவர் அத்திவரதரை தரிசித்தார், அவரை வரவேற்ற அர்ச்சகர்கள், அத்திவரதரின் சிறப்புகளை விளக்கி கூறி சிறப்பு பூஜைகளை செய்தனர். தரிசனம் முடிந்த பின்னர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்.
Next Story