அத்திரவரதர் தரிசனம்: "பக்தருடன் பண பேரம் பேசும் இடைத்தரகர்" - தொலைபேசி ஆடியோ வெளியாகி பரபரப்பு

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனம் முடிய இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் கூட்டம் அலைமோதி வருகிறது.
அத்திரவரதர் தரிசனம்: பக்தருடன் பண பேரம் பேசும் இடைத்தரகர் - தொலைபேசி ஆடியோ வெளியாகி பரபரப்பு
x
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனம் முடிய  இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் கூட்டம் அலைமோதி வருகிறது. இதையொட்டி முக்கிய பிரமுகர்களுக்கான நுழைவு சீட்டை இடைத்தரகர்கள் பல ஆயிரம் ரூபாய்க்கு விற்பதாக கூறப்படுகிறது. அது குறித்த தொலைப்பேசி ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது உண்மைதானா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்