நீலகிரி மாவட்ட வெள்ள பாதிப்புகளை திமுக தலைவர் ஸ்டாலின் பார்வையிட்டார்

நீலகிரி மாவட்ட வெள்ள பாதிப்புகளை திமுக தலைவர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
நீலகிரி மாவட்ட வெள்ள பாதிப்புகளை திமுக தலைவர் ஸ்டாலின் பார்வையிட்டார்
x
நீலகிரி மாவட்ட வெள்ள பாதிப்புகளை திமுக தலைவர் ஸ்டாலின் பார்வையிட்டார்.நீலகிரி மாவட்டத்தில் கடந்த 8-ம் தேதி முதல் பெய்து வரும் கன மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட திமுக தலைவர் ஸ்டாலின் உதகை சென்றுள்ளார். கூடலூர் செல்லும் வழியில் இந்திரா நகர் பகுதியில் மண்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்