மக்களின் விருப்பத்தை நாடாளுமன்றத்தால் எதிரொலிக்க முடியாது : மக்களவையில் தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பாலு பேச்சு

ஜம்மு, காஷ்மீர் மக்களின் விருப்பத்தை அம்மாநில சட்டப்பேரவை தான் தெரிவிக்க முடியும், நாடாளுமன்றம் அல்ல என்று, தி.மு.க. எம்.பி., டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
மக்களின் விருப்பத்தை நாடாளுமன்றத்தால் எதிரொலிக்க முடியாது : மக்களவையில் தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பாலு பேச்சு
x
ஜம்மு, காஷ்மீர் மக்களின் விருப்பத்தை அம்மாநில சட்டப்பேரவை தான் தெரிவிக்க முடியும், நாடாளுமன்றம் அல்ல என்று, தி.மு.க. எம்.பி., டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். மக்களவையில், அரசியல் சட்டப்பிரிவு 370 -ஐ ரத்து திரும்பப் பெறுவது தொடர்பான தீர்மானத்தின்  மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், ஆளும் கட்சிக்கு அவையில் அதிக பெரும்பான்மை உள்ளதால், அரசு விரும்பும் மசோதாக்கள் எளிதாக நிறைவேற்றப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். மசோதா தயாரிக்கும் மையமாக நாடாளுமன்றம் மாறிஉள்ளதாகவும் டி.ஆர். பாலு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்