"இந்தியா எங்கள் தாய்நாடு - தீவிரவாதிகள் என முத்திரை குத்தாதீர்" - சென்னை வாழ் காஷ்மீரி, அலி முகம்மது மீர் கருத்து

இந்தியா தங்களது தாய்நாடு என்பதில் மாற்றுக் கருத்தில்லை என சென்னை வாழும் காஷ்மீர் நபர் தெரிவித்துள்ளார்.
x
இந்தியா தங்களது தாய்நாடு என்பதில் மாற்றுக் கருத்தில்லை என சென்னை வாழும் காஷ்மீர் நபர் தெரிவித்துள்ளார். தந்திடிவிக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், எந்த வசதிகளையும் செய்து கொடுக்காதவர்கள், தீவிரவாதம் என முத்திரை குத்துவது எதனால் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்