"அத்திவரதர் தரிசனம் நள்ளிரவு வரை நீட்டிப்பு" - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா

அத்திவரதர் தரிசனம் - பக்தர்கள் வருகை அதிகரிப்பு
x
அத்திவரதர் தரிசனம் நள்ளிரவு ஒருமணி வரை நீட்டிக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்