பேருந்துகளுக்கான தனிப்பாதை திட்டம் - மக்கள் வரவேற்பு

பேருந்துகளுக்கான தனிப்பாதை திட்டம் - மக்கள் வரவேற்பு
x
சென்னையில் ஏழு வழித்தடங்களில் அரசு அறிமுகப்படுத்த உள்ள பி.ஆர்.டி.எஸ் எனப்படும் பேருந்துகளுக்கான தனிபாதை திட்டத்துக்கு மக்கள் வரவேற்பு அளித்த போதிலும், சாதாரண பயணிகளும் பயணிக்கும் வகையில் திட்டமும் அதன் கட்டணமும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்