"அத்திவரதரை ஸ்டாலினும் தரிசிக்க வருவார்" - தமிழிசை சவுந்திரராஜன்

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், அத்திவரதரை இன்று தரிசனம் செய்தார்.
x
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், அத்திவரதரை இன்று தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவில் ஒருவர் கூட நாத்திகர் இல்லை என்று தெரிவித்தார். திமுக தலைவர் ஸ்டாலினும் விரைவில் அத்திவரதரை தரிசிக்க வருவார் என்று குறிப்பிட்ட அவர், ஸ்டாலின் வந்தால் வரவேற்பதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்