சோழவரம் அருகே விமான படைக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே விமானப்படைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் ராணுவ வீரர்களின் உதவியோடு அகற்றப்பட்டது.
சோழவரம் அருகே விமான படைக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு
x
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே விமானப்படைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் ராணுவ வீரர்களின் உதவியோடு அகற்றப்பட்டது. அலமாதி பகுதியில் விமானப்படைக்குச் சொந்தமான விமான ஓடுதளம் உள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு விமான பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மீண்டும் அதே இடத்தில் விமான பயிற்சி அமைக்கும் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள்,  கடைகள் இடிக்கப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்