"அத்திவரதர் கோயிலில் 350 தற்காலிக கழிவறைகள், 400 மின்விளக்குகள் அமைப்பு" - எஸ்.பி. வேலுமணி

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக 350 தற்காலிக கழிவறைகளும், 400க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.
x
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக 350 தற்காலிக கழிவறைகளும், 400க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார். காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனத்துக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர், இதனை தெரிவித்தார்..

Next Story

மேலும் செய்திகள்