"வேலூரில் ரூ. 3 கோடியே 57 லட்சம் பறிமுதல்" - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

வேலூர் மக்களவை தொகுதியில் தகுந்த ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட 3 கோடியே 57 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
வேலூரில் ரூ. 3 கோடியே 57 லட்சம் பறிமுதல் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
x
வேலூர் மக்களவை தொகுதியில் தகுந்த ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட 3 கோடியே 57 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார். மேலும், 89 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 கிலோ 890 கிராம் தங்கமும், 5.7 லட்சம் மதிப்பிலான 14 கிலோ வெள்ளியும், 23 ஆயிரத்து 350 லிட்டர் மதுபானமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்