"48 ஆண்டுகள் வெளியுலக தொடர்பு இல்லாமல் இருந்தேன்" - இளையராஜா

சென்னையில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஒலிம்பிக் கால்பந்து போட்டி தொடங்கியுள்ளது.
x
சென்னையில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஒலிம்பிக் கால்பந்து போட்டி தொடங்கியுள்ளது. சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. 51 ஆண்டுகால சிறப்பு ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக இந்தியா இந்த போட்டியை நடத்துகிறது. இதில் பேசிய இசையமைப்பாளர் இளையராஜா, இறைவன் அனைத்து உயிர்களையும் சமமாக படைத்துள்ளார், யாரும் குறைபாடுடையவர்கள் அல்ல என்றார். 48 ஆண்டுகளாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத, தாம் தான் மாற்றுத்திறனாளி என இளையராஜா கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்