ஊட்டி : பழங்கால கார்கள் அணிவகுப்பு...

ஊட்டியில் பழங்கால கார்கள் அணிவகுப்பு நடைபெற்றது.
ஊட்டி : பழங்கால கார்கள் அணிவகுப்பு...
x
ஊட்டியில் பழங்கால கார்கள் அணிவகுப்பு நடைபெற்றது. இதனை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார். பின்னர், தமிழக மாளிகை, ஆட்சியர் அலுவலகம், வழயாக அணிவகுத்து சென்ற கார்கள், ஆனந்தகிரி மைதானத்தை வந்தடைந்தன. இந்த அணிவகுப்பில் ஃபோர்டு, பிளை மவுத், வோக்ஸ்வேகன், பேன்ஸ், ரஸ்ஸியன் ஜீப் உள்ளிட்ட கார்கள், ஜாவா, புல்லட், லேம்பிரிடா, மொஃபட் உள்ளிட்ட பைக்குகள் மற்றும்  டிராக்டர், சொகுசு வேன்களும் பங்கேற்றன. இந்த பழங்கால கார்களை சுற்றுலா பயணிகள் வெகுவாக கண்டு ரசித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்