வேலூர் தேர்தல் : மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டை...

ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களோடு இருப்போம் என வேலூர் பிரசாரக்கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் மீண்டும் உறுதி.
x
வேலூரில் பிரசாரம் ஓய இன்னும் சில நாட்களே இருப்பதால், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு உள்ளார். சத்துவாச்சாரியில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து பேசிய அவர், ஆட்சியில் இருந்தாலும் இல்லா விட்டாலும் எப்போதும் நாங்கள் மக்களோடு இருப்போம் என்றார். மத்திய அரசு வழங்கிய நிதியை பயன்படுத்தாமல், தமிழக அரசு திருப்பி அனுப்பி விட்டதாக மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.  

Next Story

மேலும் செய்திகள்