மேட்டூர் அணையின் காவிரி கரையில் புனித நீராடிய புதுமண தம்பதிகள்

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் காவிரி கரையில் திரண்ட, புதுமண தம்பதிகள், திருமண மாலையை ஆற்றில் விட்டுவிட்டு, புனித நீராடினார்கள்.
மேட்டூர் அணையின் காவிரி கரையில் புனித நீராடிய புதுமண தம்பதிகள்
x
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் காவிரி கரையில் திரண்ட, புதுமண தம்பதிகள், திருமண மாலையை ஆற்றில் விட்டுவிட்டு, புனித நீராடினார்கள். பின்னர் புத்தாடை அணிந்து, புது தாலிக்கயிறு மாற்றிக் கொண்டு, பெரியோர்களிடம் ஆசீர்வாதம் பெற்றனர். மேளதாளத்துடன் கரைக்கு வந்த பொதுமக்கள் சிலர், அணை முனியப்பனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். ஆடு, சேவலை பலியிட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். ஆடிப்பெருக்கையொட்டி, காவிரி கரையில் திரண்ட மக்களால், மேட்டூர் அணை விழாக்கோலம் பூண்டது போல் காட்சி அளிக்கிறது. 


Next Story

மேலும் செய்திகள்