ஊதியம் பிடித்தம் செய்யப்படுவதாக புகார் : அதிகாரியை கண்டித்து ஓட்டுனர்கள் குடும்பத்தினருடன் தர்ணா

ஈரோட்டில் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரியை கண்டித்து 2 ஓட்டுனர்கள் தங்களது குடும்பத்தினருடன் தொழிலாளர்கள் அலுவலகத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊதியம் பிடித்தம் செய்யப்படுவதாக புகார் : அதிகாரியை கண்டித்து  ஓட்டுனர்கள் குடும்பத்தினருடன் தர்ணா
x
ஈரோட்டில் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரியை கண்டித்து 2 ஓட்டுனர்கள் தங்களது குடும்பத்தினருடன் தொழிலாளர்கள் அலுவலகத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சுரேஷ் குமார் மற்றும் பாரதிதாசன், அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், 8 மணி நேரத்திற்க மேலாக பணிபுரிந்தும், இரண்டு பேருக்கும் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து, சுரேஷ் குமார், பாரதிதாசன் ஆகியோர் தங்களது குடும்பத்துடன் தொழிலாளர்கள் அலுவலகத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்