வேலூர் : ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து அமைச்சர்கள் பிரசாரம்

வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து அமைச்சர்கள் நேற்று தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.
வேலூர் : ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து அமைச்சர்கள் பிரசாரம்
x
வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து அமைச்சர்கள் தங்கமணி ,சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் நேற்று தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேரணாம்பட்டில் உள்ள  மசூதியில் தொழுகை முடித்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம், அமைச்சர்கள்  துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்