சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடித்து வைப்பு : தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவிப்பு

தமிழக சட்டப் பேரவை கூட்டத்தொடரை, முடித்து வைப்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடித்து வைப்பு : தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவிப்பு
x
தமிழக சட்டப் பேரவை கூட்டத்தொடரை, முடித்து வைப்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார். ஜூன் 28 ம் தேதி துவங்கிய சட்டப் பேரவை கூட்டத்தொடர், ஜூலை 20 ம் தேதி வரை நடைபெற்றது. தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்ட கூட்டத்தொடரை, முடித்து வைத்து, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். எனவே, அடுத்த கூட்டத் தொடர் துவங்கும் தேதி, ஆளுநர் ஒப்புதலுடன் முடிவு செய்யப்பட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும்.

Next Story

மேலும் செய்திகள்