"சதுரங்க வேட்டை" பாணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி

சிறுபான்மையினர் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் ஒரே மாநிலம் தமிழகம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
சதுரங்க வேட்டை பாணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி
x
சிறுபான்மையினர் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் ஒரே மாநிலம் தமிழகம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். வேலூர் மக்களவை தொகுதியில், அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ. சி. சண்முகத்தை ஆதரித்து, அணைக்கட்டு நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், "சதுரங்க வேட்டை" சினிமா பாணியில், தி.மு.க. பொய் வாக்குறுதிகளை வழங்கி, கடந்த தேர்தலில் வெற்றி பெற்றதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்