அரசு பேருந்து மோதியதில் இளைஞர் பலி : இருசக்கர வாகனத்தில் சென்றபோது பரிதாபம்

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த முத்துச்செட்டி பாளையம் பகுதியை சேரந்த அருண்குமார் என்ற இளைஞர் அரசு பேருந்து மோதியதில் உயிரிழந்தார்.
அரசு பேருந்து மோதியதில் இளைஞர் பலி : இருசக்கர வாகனத்தில் சென்றபோது பரிதாபம்
x
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த முத்துச்செட்டி பாளையம் பகுதியை சேரந்த அருண்குமார் என்ற இளைஞர் அரசு பேருந்து மோதியதில் உயிரிழந்தார். அவிநாசி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றபோது, ஈரோடு நோக்கி சென்ற அரசு பேருந்து மோதியதில் அவர் பலியானார். அவர் மீது பேருந்து ஏறிய பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்