ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தேரோட்டம் : தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாண திருவிழா கடந்த மாதம் 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் இன்று தேரோட்டம் நடைபெற்றது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தேரோட்டம் : தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
x
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாண திருவிழா கடந்த மாதம் 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதை  முன்னிட்டு பர்வதவர்த்தினி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்