பேருந்துகளுக்கு தனி பாதை... சென்னையில் செயல்படுத்த தமிழக அரசு முடிவு

சென்னை மாநகரின் ஏழு வழித்தடங்களில் மொத்தம் 120 கிலோமீட்டர் தூரத்திற்கு, பேருந்துகளுக்கு தனி பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
x
சென்னை மாநகரின் ஏழு வழித்தடங்களில் மொத்தம் 120 கிலோமீட்டர் தூரத்திற்கு, பேருந்துகளுக்கு தனி பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. திட்டம் குறித்து மக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நாளை தொடங்குகிறது.

Next Story

மேலும் செய்திகள்