நடிகை காஜலை சந்திக்க, ரூ.60 லட்சத்தை இழந்த இளைஞர்

ராமநாதபுரத்தை சேர்ந்த தொழிலதிபர் மகனிடம், பிரபல நடிகை காஜல் அகர்வால் பெயரை பயன்படுத்தி 60 லட்ச ரூபாய் மோசடி செய்த சினிமா தயாரிப்பாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
நடிகை காஜலை சந்திக்க, ரூ.60 லட்சத்தை இழந்த இளைஞர்
x
ராமநாதபுரத்தை சேர்ந்த தொழிலதிபர் மகனிடம், பிரபல நடிகை காஜல் அகர்வால் பெயரை பயன்படுத்தி 60 லட்ச ரூபாய் மோசடி செய்த சினிமா தயாரிப்பாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இணையதளம் மூலம் அரங்கேறிய மோசடி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

Next Story

மேலும் செய்திகள்