நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் அத்திவரதர்...

அதிகாலை முதலே பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
x
காஞ்சிபுரம் அத்திவரதரின் சயனகோலம் நிறைவு பெற்றதையடுத்து இன்று முதல் நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார். அதிகாலை முதலே பக்தர்கள் காத்திருந்து  தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் அத்திவரதர்...  


 Next Story

மேலும் செய்திகள்