கேபிள் டிவி மாத கட்டணம் குறைப்பு - முதலமைச்சர் அறிவிப்பு
பதிவு : ஜூலை 31, 2019, 11:26 PM
அரசு கேபிள் டிவி - யின் மாத கட்டணம், குறைக்கப்பட்டு உள்ளது
அரசு கேபிள் டிவி - யின் மாத கட்டணம்,  குறைக்கப்பட்டு உள்ளது. இதன்படி, மாத கட்டணம் 130 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி.யுடன் வசூலிக்கப்படும். தேர்தல் நடைபெறு வதால், வேலூர் மாவட்டம் நீங்கலாக தமிழ் நாடு முழுவதும் கேபிள் டிவி புதிய மாத கட்டணம், வரும் ஆகஸ்டு 10- ம் தேதி முதல் அமலுக்கு வரும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

முதலமைச்சருடன் காங். எம்.பி. செல்லக்குமார் சந்திப்பு

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, சென்னை - தலைமை செயலகத்தில், காங்கிரஸ் எம்.பி. செல்லக்குமார் சந்தித்தார்.

183 views

பாடகி சுதா ரகுநாதனின் மகளுக்கு வரும் 11 ஆம் தேதி திருமணம் - முதலமைச்சரை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தார் சுதா ரகுநாதன்

பாடகி சுதா ரகுநாதனின் மகளுக்கு வரும் 11ஆம் தேதி திருமணம் நடக்க உள்ள நிலையில் முதலமைச்சர் பழனிசாமியை அவர் இன்று நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கினார்.

116 views

தியாகராஜ பாகவதருக்கு மணி மண்டபம் : முதலமைச்சருக்கு நன்றி கூறிய பாகவதர் குடும்பத்தினர்...

தியாகராஜ பாகவதருக்கு மணிமண்டபம் அமைக்க அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

81 views

பிற செய்திகள்

"புதிய ஆசிரியர்கள் பணி நியமனம் கூடாது" - பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அதிரடி உத்தரவு

அரசு உதவிபெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

54 views

வாக்காளர் விவரங்களை சரிபார்க்க - வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திண்டுக்கல் வத்தலக்குண்டு சாலையில் அரசு கல்லூரி மாணவிகள் திடீரென நடனமாடினர்.

22 views

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்கொலை முயற்சி: "குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்" - நெல்லை மாவட்ட ஆட்சியர்

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்கொலைக்கு முயலுபவர்கள் மீது, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் எச்சரித்துள்ளார்.

101 views

3 மாதத்தில் 16 கொலை சம்பவங்கள் - போலீசார் 5 பேர் அதிரடி இடமாற்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் கொலை சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், பணியில் கவனக்குறைவாக இருந்ததாக சிறப்பு உதவி ஆய்வாளர் உள்பட 5 போலீசார் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

105 views

மேற்கூரை ஓடுகள் உடைந்து சேதம் - அங்கன்வாடி மைய கட்டடத்தின் அவலம்

ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி அங்கன்வாடி மைய கட்டடத்தின் மேற்கூரைகள் உடைந்து சேதம் அடைந்து கிடப்பதால், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

28 views

மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிக்கவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கம்

மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிக்கவில்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.