புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு நிதி - திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் ரூ. 42 லட்சம் ஒப்படைப்பு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்குவற்காக பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 42 லட்சம் ரூபாய்க்கான காசோலை திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு நிதி - திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் ரூ. 42 லட்சம் ஒப்படைப்பு
x
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்குவற்காக பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 42 லட்சம் ரூபாய்க்கான காசோலை  திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது. திருப்பூர் அமெச்சூர் கபாடி கழகம், கபாடி கல்வி அறக்கட்டளை மற்றும் காந்திநகர் ரோட்டரி சங்கங்கள் இணைந்து பொதுமக்களிடம் இருந்து வசூல் செய்த பணம் மாவட்ட ஆட்சியரிடம் காசோலையாக வழங்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்