தாறுமாறாக ஓடிய கார் சாலையில் நடந்து சென்ற 4 பேர் மீது மோதி விபத்து

நாமக்கல்லில் தாறுமாறாக ஓடிய கார் சாலையில் நடந்து சென்ற 4 பேர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
தாறுமாறாக ஓடிய கார் சாலையில் நடந்து சென்ற 4 பேர் மீது மோதி விபத்து
x
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தேர்நிலை அருகே விவேகானந்தன் என்பவர் ஓட்டி வந்த காரின், டயர் வெடித்து சாலையில் தாறுமாறாக ஓடி  4 பேர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அனைவரும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து திருச்செங்கோடு நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்