புதுப்பிக்கப்பட்டுள்ள ரன்னிமேடு ரயில் நிலையம் : விரைவில் திறக்க பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை

நீலகிரி மாவட்டம், குன்னூரில் அண்மையில் புதுப்பிக்கப்பட்டுள்ள நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ரன்னிமேடு ரயில் நிலையத்தை திறந்து விட வேண்டும் என பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுப்பிக்கப்பட்டுள்ள ரன்னிமேடு ரயில் நிலையம் : விரைவில் திறக்க பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை
x
நீலகிரி மாவட்டம், குன்னூரில் அண்மையில் புதுப்பிக்கப்பட்டுள்ள நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ரன்னிமேடு ரயில் நிலையத்தை திறந்து விட வேண்டும் என பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ரயில் நிலையம் தேயிலை தோட்டங்கள்,  பூங்கா, நீர்வீழ்ச்சி என இயற்கை காட்சிகளுடன் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வந்தது.  பராமரிப்பின்றி காணப்பட்ட இந்த ரயில் நிலையம், அண்மையில் புதுப்பிக்கப்பட்டது. பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள ரயில் நிலையத்தை திறந்து, அங்கு   மீண்டும் நிலக்கரி நீராவி இன்ஜின் மூலம் சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்