லாரி மீது சொகுசு பேருந்து மோதி விபத்து : லாரி ஓட்டுனர் பலி, 7 பேர் படுகாயம்

தர்மபுரி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் மும்பையில் இருந்து கோவை நோக்கி சென்ற லாரி, முன்னால் சென்ற மற்றொரு லாரி மீது மோதியது.
லாரி மீது சொகுசு பேருந்து மோதி விபத்து : லாரி ஓட்டுனர் பலி, 7 பேர் படுகாயம்
x
தர்மபுரி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் மும்பையில் இருந்து கோவை நோக்கி சென்ற லாரி, முன்னால் சென்ற மற்றொரு லாரி மீது மோதியது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்ற லாரி மீது  எதிர்திசையில் வந்துக்கொண்டு இருந்த சொகுசு பேருந்து மோதி விபத்துக்குள்ளாது. அதில் லாரி ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் சொகுசு பேருந்தில் பயணம் செய்த 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்