வைகோ - சுரேஷ் கோபி நெகிழ்ச்சியான சந்திப்பு

மாநிலங்களவை உறுப்பினரான மலையாள திரைப்பட நடிகர் சுரேஷ் கோபி, வைகோ வை பார்த்து, இன்று வைகோ சார், ஐ ஆம் யுவர் ஃபேன், நான் உங்கள் ரசிகன் என்றார்.
வைகோ - சுரேஷ் கோபி நெகிழ்ச்சியான சந்திப்பு
x
மாநிலங்களவை உறுப்பினரான மலையாள திரைப்பட நடிகர் சுரேஷ் கோபி, வைகோ வை பார்த்து, இன்று வைகோ சார், ஐ ஆம் யுவர் ஃபேன், நான் உங்கள் ரசிகன் என்றார். உடனே வைகோ, நானும் உங்கள் ரசிகன் தான் என்றதுடன், 1921 படத்தில் சுரேஷ் கோபி  நடித்த காட்சி மற்றும் அவர் நடித்த படங்களின் பெயர்களை வைகோ பட்டியலிட்டார். இதனைக் கேட்ட சுரேஷ் கோபி அசந்து போனதோடு, வைகோவின் நினைவாற்றலை அருகில் இருந்தவர்களிடம் சொல்லி வியந்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்