வேலூர் மக்களவை தேர்தல் : அரசு ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் தபால் வாக்குப்பதிவு

வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில், வேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு காலையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வேலூர் மக்களவை தேர்தல் : அரசு ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் தபால் வாக்குப்பதிவு
x
வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில், வேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு காலையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் 5ஆம் தேதி வேலூர் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று தபால் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் அரசு ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் தங்களது வாக்குகளை ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்