வள்ளியூரில் நடைபெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டி - 98 வீர‌ர்கள் பங்கேற்பு

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் நடைபெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் 98 பேர் கலந்து கொண்டனர்.
வள்ளியூரில் நடைபெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டி -  98 வீர‌ர்கள் பங்கேற்பு
x
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் நடைபெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டியில்,  98 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் பங்கேற்ற வீர‌ர்கள், உடற்கட்டுகளை பல்வேறு விதமாக வெளிக்காட்டி பார்வையாளர்களை கவர்ந்த‌னர். வெற்றி பெற்ற வீர‌ர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்