சிகிச்சை பெற்று வரும் பேருந்து ஊழியர்கள் உடல்நிலையில் முன்னேற்றம்

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வரும் பேருந்து ஊழியர்கள், நல்ல நிலையில் உள்ளதாக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் வசந்தாமணி தெரிவித்தார்.
சிகிச்சை பெற்று வரும் பேருந்து ஊழியர்கள் உடல்நிலையில் முன்னேற்றம்
x
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வரும் பேருந்து ஊழியர்கள், நல்ல நிலையில் உள்ளதாக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் வசந்தாமணி தெரிவித்தார். தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்