எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை எது அதிகம்? - ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து ஜெயக்குமார், ஆகியோர் வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட பெருமாள் பேட்டை பகுதியில் பிரசாரம் மேற்கொண்டனர்.
x
வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து அமைச்சர்கள் ஜெயக்குமார்,  நிலோபர் கபில் ஆகியோர் வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட பெருமாள் பேட்டை பகுதியில் பிரசாரம் மேற்கொண்டனர். கடையில் அமர்ந்து தேநீர் அருந்திய அமைச்சர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர் . அப்போது தந்தி டிவிக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார். எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பினார். 


Next Story

மேலும் செய்திகள்