ஊட்டியில் பூத்து குலுங்கும் நீலநிற மலர்கள்...

ஊட்டியில் பூத்து குலுங்கும் நீலநிற மலர்களை சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் கண்டு களித்து வருகின்றனர்.
ஊட்டியில் பூத்து குலுங்கும் நீலநிற மலர்கள்...
x
ஊட்டியில் பூத்து குலுங்கும் நீலநிற மலர்களை சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் கண்டு களித்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவை தாயகமாக கொண்ட மெல்ஸ் ஸ்டோமா என்ற இந்த நீலநிற மலர்கள் நறுமணத்துடன் புதிய தோட்டக்கலை பூங்கா சாலையின் இருபுறமும் அழகாக பூத்து குலுங்குகின்றன. மேலும் சுற்றுலாப்பயணிகளை கவர 
மலர் அருவி மற்றும் மலர் மாடத்தில் பிட்டோனியா மலர்களும் வைக்கப்பட்டுள்ளன. அழகிய இந்த பூக்களை இரண்டாவது நாளாக இன்று காண வரும் சுற்றுலாப்பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்