நாகை : புனித சந்தனமாதா ஆலய தேர்பவனி... மின்விளக்குகளால் ஜொலித்த ஆலயம்

நாகை மாவட்டம், சோழவித்யாபுரத்தில் உள்ள புனித சந்தனமாதா ஆலய தேர் பவனி விமர்சையாக நடைபெற்றது.
நாகை : புனித சந்தனமாதா ஆலய தேர்பவனி... மின்விளக்குகளால் ஜொலித்த ஆலயம்
x
நாகை மாவட்டம், சோழவித்யாபுரத்தில் உள்ள புனித சந்தனமாதா ஆலய தேர் பவனி விமர்சையாக நடைபெற்றது. சிறப்பு திருப்பலியை தொடர்ந்து, சந்தனமாதாவை, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சுமந்து சென்றனர். தேர்பவனியை முன்னிட்டு, மண்பானையில் பொங்கல் வைத்தும், சம்பா சாகுபடியில் அறுவடை செழிக்க நெல் மூட்டைகளை மாதாவிற்கு காணிக்கையாக கொடுத்தும், வேண்டுதலை பக்தர்கள் நிறைவேற்றினர்.

Next Story

மேலும் செய்திகள்